Enable Javscript for better performance
திற்பரப்பு பகுதியில் ஹெச்.வசந்தகுமார் பிரசாரம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திற்பரப்பு பகுதியில் ஹெச்.வசந்தகுமார் பிரசாரம்

    By DIN  |   Published On : 13th April 2019 07:21 AM  |   Last Updated : 13th April 2019 07:21 AM  |  அ+அ அ-  |  

    திற்பரப்பு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
    திற்பரப்பு அருவி அருகில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,  திற்பரப்பு, குலசேகரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பொன்மனை, வலியாற்றுமுகம், அண்டூர் வெண்டலிகோடு, திருவட்டாறு வழியாக பிரசாரம் செய்து, குலசேகரம் செருப்பாலூர் பகுதியில் நிறைவு செய்தார்.
    இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், காங்கிரஸ்  மாவட்ட நிர்வாகிள் ரெத்தினகுமார்,  ராஜரெத்தினம்,  மோகன்தாஸ், வட்டார பொருளாளர் ஜேம்ஸ், குலசேகரம் நகரத் தலைவர் விமல் ஷெர்லின் சிங், மேல்புறம் ஒன்றிய திமுக செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், திற்பரப்பு பேரூர் செயலர் வின்சென்ட், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் யோபு, மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசந்திரன், ஒன்றியச் செயலர் சேம்ராஜ், மார்க்சிஸ்ட்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் சந்தையில் பொதுமக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.எம்.டி.செல்லத்துரை, மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவு செயலர் ஸ்ரீனிவாசன், கொட்டாரம் நகர காங்கிரஸ் தலைவர் அரிகிருஷ்ணபெருமாள், கவிஞர் சீதாராமன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp