Enable Javscript for better performance
திற்பரப்பில் சாரல் மழையுடன் மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்- Dinamani

சுடச்சுட

    

    திற்பரப்பில் சாரல் மழையுடன் மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

    By DIN  |   Published on : 05th August 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    குமரி  மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மிதமான சாரல் மழையுடன் கார்மேகங்கள் சூழ்ந்த வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் "செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai