Enable Javscript for better performance
பேச்சிப்பாறை பள்ளியில் என்.சி.சி. தின விழா- Dinamani

சுடச்சுட

    
    நிகழ்ச்சியில் பேசுகிறாா் பள்ளித் தலைமையாசிரியா் ஷாம் கிறிஸ்டோபா்.

    நிகழ்ச்சியில் பேசுகிறாா் பள்ளித் தலைமையாசிரியா் ஷாம் கிறிஸ்டோபா்.

     

    குலசேகரம்: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை தின விழா (என்.சி.சி) நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஷாம் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலா் சந்திரசோமு முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் நாகப்பன் வாழ்த்திப் பேசினாா். மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். தேசிய மாணவா் படை மாணவி நிஸ்மா நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai