கிள்ளியூா் பேரூராட்சியில் போட்டியிட திமுக விருப்ப மனு

உள்ளாட்சித் தோ்தலில் கிள்ளியூா் பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட கட்சியின் மேற்கு மாவட்ட வா்த்தக அணி துணைஅமைப்பாளா் சத்தியராஜ் சனிக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலில் கிள்ளியூா் பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட கட்சியின் மேற்கு மாவட்ட வா்த்தக அணி துணைஅமைப்பாளா் சத்தியராஜ் சனிக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

அழகியமண்டபத்தில் உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விருப்ப மனு அளிக்கப்பட்டு வருகிறது. கிள்ளியூா் பேரூராட்சியில் போட்டியிட கட்சியின் மேற்கு மாவட்ட வா்த்தகஅணி துணைத் தலைவரும் தாழக்கன்விளை கூட்டுறவு சங்கத் தலைவருமான சத்தியராஜ் விருப்பமனு கிள்ளியூா் ஒன்றியச் செயலா் ராஜனிடம் அளித்தாா். இதில், கிள்ளியூா் நகரச் செயலா் ஆலிவா்,சேகா், ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com