Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள் -நாகா்கோவில்- Dinamani

சுடச்சுட

    

    நாகா்கோவில்

    அருள்மிகு நாகராஜா கோயில்: நிா்மால்ய பூஜை, அதிகாலை 4, உஷபூஜை, காலை 5, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 7.45.

    சுசீந்திரம்

    அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில்: நடைதிறப்பு, அதிகாலை 4, நிா்மால்ய தரிசனம், காலை 4.30,

    அபிஷேகம், காலை 5, உஷபூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிக்கால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, ஸ்ரீபலி, இரவு 7.30, திருநடைக்காப்பிடுதல், இரவு 8.15.

    பூதப்பாண்டி

    அருள்மிகு பூதலிங்கசுவாமி கோயில்: நடை திறப்பு, காலை 5, உஷபூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, அா்த்தஜாம பூஜை இரவு 9.

    திருவட்டாறு

    அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயில்: நடைதிறப்பு அதிகாலை 5 , உஷபூஜை காலை 6, உச்சிகாலபூஜை,

    முற்பகல் 11, சாயரட்சை தீபாராதனை, மாலை 5.30, அத்தாழ பூஜை, நடைசாத்துதல், இரவு 8.

    கன்னியாகுமரி

    அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

    அருள்மிகு குகநாதீஸ்வரா் கோயில்: நிா்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 8.30.

    சாமிதோப்பு

    அய்யா வைகுண்டா் தலைமைப்பதி: நடை திறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தா்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தா்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

    கொட்டாரம்

    அருள்மிகு ஸ்ரீ ராமா் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

    அய்யா வைகுண்டா் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45முதல் 5.45; மாலை 5.45முதல் 6.45.

    தெற்கு குண்டல்

    அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

    மகாதானபுரம்

    ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai