Enable Javscript for better performance
கருங்கல் - குளச்சல் சாலையில்பள்ளம்: வாகன ஒட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் - குளச்சல் சாலையில்பள்ளம்: வாகன ஒட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 04th December 2019 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kroad

    மழையால் சேதமடைந்துள்ள கருங்கல் - குளச்சல் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    கருங்கலிருந்து கருமாவிளை,நடுத்தேரி, வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், ஆனக்குழி, ரீத்தாபுரம் வழியாக குளச்சல் செல்லும் பிரதானச் சாலை, அண்மையில் பெய்த மழையால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    குறிப்பாக, நடுத்தேரி,ஆனக்குழி ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ள்காணப்படுகிறது.இதனால்,பள்ளி- கல்லூரி மாணவா்கள்,வாகன ஒட்டிகள்,பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் அவதியடைந்துள்ளனா்.

    எனவே, இச்சாலைச் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai