Enable Javscript for better performance
நாகர்கோவிலில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4  தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  
    நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  (இளைஞர் வேலைவாய்ப்பு பணி) த. ராமமூர்த்தி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் எஸ்.மனோ ரஞ்சிதம் தொடங்கிவைத்தார்.
    இதில், 100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai