நாகர்கோவிலில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4  தேர்வுக்கான

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4  தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  (இளைஞர் வேலைவாய்ப்பு பணி) த. ராமமூர்த்தி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் எஸ்.மனோ ரஞ்சிதம் தொடங்கிவைத்தார்.
இதில், 100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com