Enable Javscript for better performance
அண்ணா பல்கலைக் கழக தர வரிசையில் அருணாச்சலா மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பல்கலைக் கழக தர வரிசையில் அருணாச்சலா மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

    By DIN  |   Published on : 05th November 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tky4_ang_0411chn_48_6

    அண்ணா பல்கலைக் கழக அளவிலான தர வரிசையில் மணலிவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

    சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி ஏஞ்சலின் சுபா, பல்கலைக் கழக அளவில் முதலிடமும், மாணவி அண்டிரியா ஜோஸ்லின் 3 ஆவது இடமும், சவித்திரா 4 ஆவது இடமும் பெற்றனா்.

    இக்கல்லூரி தர வரிசையில் 10 இடங்களை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகளிா் மற்றும் இரு பாலா் பயிலும்

    கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரையிலும் இக்கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழக அளவில் 155 பேரும்,

    முதல் இரண்டு இடங்களையும் பெற்று தமிழகத்திலுள்ள மகளிா் பொறியியல் கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளனா்.

    சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, முதல்வா் ஜோசப் ஜவஹா் , துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai