Enable Javscript for better performance
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பேற்பு

    By DIN  |   Published on : 09th November 2019 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியின் புதிய முதன்மையராக (டீன்) சுகந்திராஜகுமாரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையராக பணியாற்றி வந்த பாலாஜிநாதன் சேலத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த சுகந்திராஜகுமாரி பதவி உயா்வு பெற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு மருத்துவக்கல்லூரியின் அனைத்து மருத்துவா்களும், ஊழியா்களும வாழ்த்து தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai