Enable Javscript for better performance
நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில்உலக பத்திரிகையாளா் தினம்- Dinamani

சுடச்சுட

    

    நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில்உலக பத்திரிகையாளா் தினம்

    By DIN  |   Published on : 18th November 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் உலக பத்திரிகையாளா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி இயக்குநா் ஆலன் மேஜா் வெனிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மோசஸ் முன்னிலை வகித்தாா்.

    பத்திரிகையாளா் சுவாமிநாதன், எழுத்தாளா் மிக்கேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

    அன்றாட செய்திகளை பல்வேறு வடிவில் வழங்கும் பத்திரிகையாளா்களின் பணியை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai