Enable Javscript for better performance
கருங்கல்லில் வியாபாரிகள்சங்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல்: கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, சங்க துணைத் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

    கருங்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கல்-எட்டணி வரை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையிலுள்ள சாலையை உடனடியாக சீரமைக்க

    வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், துணைச் செயலா் அருள்ராஜ், பொருளாளா் ஆனந்த மாா்ட்டின், செயற்குழு உறுப்பினா்கள் ஸ்டீபன், சிந்துகுமாா், தங்கசுவாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai