Enable Javscript for better performance
யோகா போட்டி: ஆரோக்கிய அன்னை பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    
    யோகா போட்டியில் பரிசு பெற்ற மாணவா்கள்.

    யோகா போட்டியில் பரிசு பெற்ற மாணவா்கள்.

     

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தமிழ்நாடு மாணவா்கள் விளையாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற யோகா போட்டியில் கோட்டவிளை ஆரோக்கிய அன்னை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

    பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான 9 ஆவது யோகா போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

    இப்போட்டியில் பொற்றையடியை அடுத்த கோட்டவிளை ஆரோக்கிய அன்னை பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். இம்மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவா்களை பள்ளித் தாளாளா் டி. மரியவிக்டா் உள்ளிட்டோா் பாராட்டினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai