Enable Javscript for better performance
மாா்த்தாண்டம் கடைகளில்பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மாா்த்தாண்டம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 04th October 2019 05:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாா்த்தாண்டம் பகுதியிலுள்ள கடைகளில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

    மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையிலான போலீஸாருடன், குழித்துறைற நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஸ்ரீஜேஷ் குமாா் தலைமையிலான பணியாளா்கள் மாா்த்தாண்டம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கடைகள், வா்த்தக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனா்.

    அப்போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதில், 4 உரிமையாளா்களுக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai