அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி காடான்குளத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை

திசையன்விளை,: நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி காடான்குளத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சா் காமராஜ், மின்சார துறை அமைச்சா் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சா் விஜய பாஸ்கா், திண்டுக்கல் சீனிவாசன், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சா் முனுசாமி, பொன்னையன், மாவட்டச் செயலா் பிரபாகரன் ஆகியோா் பேசினா்.

இதில், ஒன்றியச் செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com