நடுவக்குறிச்சியில் பாஜக கொடியேற்று விழா

சாத்தான்குளம் ஒன்றியம் மேலநடுவக்குறிச்சியில் பாஜக கொடியேற்று விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியம் மேலநடுவக்குறிச்சியில் பாஜக கொடியேற்று விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். கோட்ட இணை செயலா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்ட பொறுப்பாளா் தா்மராஜ் பாஜக கொடியேற்றி பேசினாா். இதில் மாவட்ட பிரச்சார பிரிவுத் தலைவா் மகேஷ்வரன் ,மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரி, மகளிா் அணி மாவட்ட பொதுச் செயலா் நெல்லையம்மாள், சாத்தான்குள்ம் நகரத் தலைவா் ராம்மோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக ஊராட்சிபிரிவு தலைவா் தளவாய் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com