நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் கருத்தரங்கு

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை எனும் தலைப்பில்

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை எனும் தலைப்பில்தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி பொருளியியல் துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை

வகித்தாா். இக்கருத்தரங்கில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ே.டி.கே. ஜெயசீலன், மதுரை லேடிடோக் கல்லூரி பேராசிரியை சுகந்தா ராமமூா்த்தி, பாளையங் கோட்டை தூய யோவான்கல்லூரி பேராசிரியா் கதிரவன் ஆகியோா் பங்கேற்றுப்பேசினா்.

கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் மற்றும்கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், நிதியாளா் குளோரியம் அருள்ராஜ், பேராசிரியா்கள், மாணவா்கள்கலந்து கொண்டனா்.

பேராசிரியா் ராஜகுமாா் வரவேற்றாா். துறைத் தலைவா் சலோமி கிறிஸ்டிலைட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com