Enable Javscript for better performance
சுசீந்திரம் இயல் இசை நாடக சங்க ஆண்டு விழா இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சுசீந்திரம் இயல் இசை நாடக சங்க ஆண்டு விழா இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 23rd September 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுசீந்திரம் இயல், இசை, நாடக சங்கத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆன்மிக மற்றும் கலை இலக்கிய விழா திங்கள்கிழமை (செப். 23) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. 
    சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணிக்கு நாஞ்சில் என்.கே. ராமதாஸ் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி எல்.வாசுகி மனோகரன் தலைமையில் சிறப்பு சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது. 
    செப். 24, 25ஆம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சேலம் ருக்மணி ஆன்மிகச் சொற்பொழிவாற்றுகிறார். 
    ஏற்பாடுகளை சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகச் சங்கத்தினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai