Enable Javscript for better performance
செல்லிடப்பேசி "ஆப்' மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி "ஆப்' மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 23rd September 2019 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர்கள் செல்லிடப்பேசி "ஆப்' மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முகாம் குலசேகரத்தில் நடைபெற்றது.
    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை  செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக செல்லிடப்பேசி "ஆப்' எனப்படும் செயலி மூலம் தகவல்களை திருத்தும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. 
    குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமில் திருவட்டாறு வட்டாட்சியர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்து விளக்கம் அளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai