Enable Javscript for better performance
மரியா பொறியியல் கல்லூரியில் பல்கலை. அளவிலான கைப்பந்து போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    மரியா பொறியியல் கல்லூரியில் பல்கலை. அளவிலான கைப்பந்து போட்டிகள்

    By DIN  |   Published on : 23rd September 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 
    அண்ணா பல்கலைக்கழக 19ஆவது மண்டலத்திற்கான இப்போட்டிகள், தொடக்க நிகழ்ச்சிக்கு, மரியா கல்விக் குழுமத் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தார். மரியா பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் வாழ்த்திப் பேசினார். 15 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் லயோலா கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது. ஏற்பாடுகளை மரியா பொறியியல் கல்லூரி விளையாட்டுத் துறைத் தலைவர் ரெஜூலால் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai