Enable Javscript for better performance
அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்  தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது. 
    இதில்,  கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,  பள்ளிக் கல்வித் துறை  மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் 14 வகையிலான கல்வி உபகரணங்கள் குறித்தும்  உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து கண்காட்சியில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai