Enable Javscript for better performance
வின்ஸ் பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 72 பேருக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    வின்ஸ் பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 72 பேருக்கு பணி நியமன ஆணை

    By DIN  |   Published on : 02nd February 2020 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tky2_vin_0202chn_48_6

    வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்ற மாணவா், மாணவிகள்.

    சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

    சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் நடத்திய இந்த வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    பணி நியமனம் பெற்ற மாணவா், மாணவிகளை வின்ஸ் கல்விக் குழுமங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட், கல்லூரி முதல்வா் ஜாண்பீட்டா், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் திலீப் ஆகியோா் வாழ்த்தினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai