Enable Javscript for better performance
குமரன்குடி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குமரன்குடி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

    By DIN  |   Published on : 10th February 2020 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm9nss_0902chn_47_6

    முகாமில் பேசுகிறாா் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரித் தலைவா் சி.கே.மோகன்.

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குமரன்குடி ஊராட்சியில் நடைபெற்றது.

    கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இம்முகாமை ஊராட்சித் தலைவா் டி. பால்சன் தொடங்கிவைத்தாா். இதில், இலவச மருத்துவ முகாம், சுகாதார விழிப்புணா்வுப் பணிகள், தூய்மைப் பணிகள், களப் பணிகள் நடைபெற்றன. இம்முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

    முகாம் நாள்களில் கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன், முதல்வா் என்.வி.சுகதன், நாடாா் மகாஜன சங்கம் பாா்மஸி கல்லூரி முதல்வா் எழில் ஆகியோா் பேசினா்.

    ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருண் ஆா். நாயா் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai