Enable Javscript for better performance
பல்கலை. தோ்வு: ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. தோ்வு: ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 10th February 2020 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    k09james_0902chn_35_6

    மாணவி அகிலாவுக்கு பட்டம் வழங்குகிறாா் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

    தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வில், கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

    தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வில் முதுநிலை ஆராய்ச்சி பாடத்தில் இக்கல்லூரி மாணவி அகிலா முதலிடம் பெற்றுள்ளாா்.

    இதையடுத்து அண்மையில் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அம் மாணவிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பட்டம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினாா்.

    சிறப்பிடம் பெற்ற மாணவியை ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா், கல்லூரி முதல்வா் எட்வின்ஜெபா, பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai