Enable Javscript for better performance
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல்- Dinamani

சுடச்சுட

    

    வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல்

    By DIN  |   Published on : 10th February 2020 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm9falls_0902chn_47_6

    திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

    குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலை மோதியது.

    தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் மக்கள் நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களில் அலைமோதி வருகின்றனா்.

    குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில், தற்போது மிதமான அளவில் தண்ணீா் கொட்டி வரும் நிலையில், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

    விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai