Enable Javscript for better performance
தோவாளை எல்.எச்.எல். பள்ளியில் நாளை ஸ்கேட்டிங் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தோவாளை எல்.எச்.எல். ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை (பிப்.15) காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும் என அகாதெமி தலைவா் ஹென்றிலூயிஸ் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai