தோவாளை எல்.எச்.எல். ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை (பிப்.15) காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும் என அகாதெமி தலைவா் ஹென்றிலூயிஸ் தெரிவித்துள்ளாா்.