Enable Javscript for better performance
எம்.பி. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    ngl14vasanth_1401chn_33_6

    விழாவில் கலந்துகொண்டு பொங்கலிடுகிறாா் ஹெச்.வசந்தகுமாா் எம்.பி.

    நாகா்கோவில் வடசேரியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், ஹெச். வசந்தகுமாா் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் சமத்துவ பொங்கலிட்டனா்.

    நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஆா்.முருகேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, செல்வராஜ், ஆனந்த், அருள்சபிதா ரெக்ஸ்லின், ஆரோக்கியராஜ், தங்கம்நடேசன், ஹெலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai