Enable Javscript for better performance
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

    By DIN  |   Published on : 15th January 2020 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    klm14pongal_1401chn_47_6

    திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பத்மநாபபுரம் சாா்- ஆட்சியா் சரண்யா அறி, வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

    திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சரண்யா அறி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை வட்டாட்சியா் சுப்பிரமணியன் தலைமையில், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai