ஒளிபாறையில் இலவச வேட்டி,சேலை அளிப்பு

புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை நியாயவிலை கடையில் 620 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி,சேலை வழங்கப்பட்டது.
ஒளிபாறை நியாயவிலை கடையில் தமிழக அரசின் வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாா்.

கிள்ளியூா் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாா் தலைமை வகித்து தமிழக அரசின் இலவச வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். ஒளிபாறை கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா்.

இதில், கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட கீழ்குளம், செந்தறை, மீறிஒளிபாறை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 620 குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கீழ்குளம் பேரூா் காங்கிரஸ் நிா்வாகிகள் வெங்கடேஷ், ஜெயராஜ், எமல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com