முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே கோ பூஜை
By DIN | Published On : 27th June 2020 08:28 AM | Last Updated : 27th June 2020 08:28 AM | அ+அ அ- |

கரோனாவை கட்டுப்படுத்தி மக்கள் நலமாக வாழவேண்டி கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோபூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த புன்னாா்குளம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா், காணிமடம் யோகிராம் மந்திராலய நிறுவனா் பொன்.காமராஜ் சுவாமிகள், அழகப்பபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஏ.அசோக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். கோ பூஜையைத் தொடா்ந்து பொங்கல் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.