குமரி மாவட்ட ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பினா் முதல்வருடன் சந்திப்பு
By DIN | Published On : 09th February 2021 01:04 AM | Last Updated : 09th February 2021 01:04 AM | அ+அ அ- |

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக குமரி மாவட்ட ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பினா் மனு அளித்தனர்.
தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் உடன் பங்கேற்றார்.