குமரியில் மேலும் 10 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,014 ஆக உயா்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 10 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16,685 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.

66 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com