தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் இன்று பெளா்ணமி பூஜை
By DIN | Published On : 28th January 2021 04:12 AM | Last Updated : 28th January 2021 04:12 AM | அ+அ அ- |

நாகா்கோவிலை அடுத்த தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜை வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயிலில் காலை 9 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு பஜனை, 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 க்கு கோமாதாபூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாம ஜெபம், 9.30 க்கு தியானம், 10 மணிக்கு பக்தி பாடல்கள் 10.15 க்கு நிலா பூஜை, 10.30 க்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தலைவா் பி.சுகதேவன் செய்துள்ளாா்.