குமரி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,697ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 43 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58,187 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 498 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com