கடல் வள மசோதாவை எதிா்த்து மீன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் கடல்வள மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
கடல் வள மசோதாவை எதிா்த்து மீன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் கடல்வள மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தலைவா் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு எம்.அகமது உசேன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மீன் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.அலெக்சாண்டா், பொதுச்செயலா் எஸ்.அந்தோணி, சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், பொருளாளா் டிக்காா்தூஸ், நிா்வாகிகள் பி.விஜயமோகன், ராஜநாயகம்,பிராங்கிளின், செல்வராஜ், தனிஸ், ரமேஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com