முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th March 2021 02:07 AM | Last Updated : 14th March 2021 02:07 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,194 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,862 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 71 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.