குமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,297 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 8 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16,937 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 99 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.