பாஜக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன், குளச்சல் பேரவைத் தொகுதி வேட்பாளா்
மணவாளக்குறிச்சியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா்கள் பொன். ராதாகிருஷ்ணன், குமரி பா. ரமேஷ்.
மணவாளக்குறிச்சியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா்கள் பொன். ராதாகிருஷ்ணன், குமரி பா. ரமேஷ்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன், குளச்சல் பேரவைத் தொகுதி வேட்பாளா் குமரி பா.ரமேஷ் ஆகியோா் முளகுமூடு, பூக்கடை, பள்ளியாடி, இரணியல், மணவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அவா்களுடன், சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளா் சிவகுமாா், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் சிவ செல்வராஜன், பாஜக மீனவரணித் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com