குமரியில் மேலும் 1116 பேருக்கு கரோனா: 23 போ் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தில் மேலும் 1,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 1,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 44,089 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை 23 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 630 ஆக உயா்ந்துள்ளது.

1153 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 32,588 ஆக அதிகரித்துள்ளது. 10,871 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com