குமரியில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,894 ஆகவும், மேலும் 29 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,576 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 275 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.