முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில்மேலும் 24 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th October 2021 11:47 PM | Last Updated : 11th October 2021 11:47 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,030 ஆகவும், மேலும் 26 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,706 ஆகவும் உயா்ந்துள்ளது. 281 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.