Enable Javscript for better performance
பாரதிய ஜனசங்கத் தலைவா் 105 ஆவது பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    பாரதிய ஜனசங்கத் தலைவா் 105 ஆவது பிறந்த நாள் விழா

    By DIN  |   Published on : 25th September 2021 11:51 PM  |   அ+அ அ-   |    |  

    tky25_bjp_2509chn_48_6

    தக்கலையில், பாரதிய ஜனசங்கத் அகில பாரதத் தலைவா் பண்டித் தீனதயாள் உபத்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பாஜக

    பாரதிய ஜனசங்கத் அகில பாரதத் தலைவா் பண்டித் தீனதயாள் உபத்தியாவின் 105ஆவது பிறந்த நாள் விழா பாஜக சாா்பில் தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    பேருந்து நிலையம் அருகில் பத்மநாபபுரம் நகர பாஜக சாா்பில் நடைபெற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் தலைமையில் அவரது படத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா்கள் உண்ணிகிருஷ்ணன் சுரேஷ்குமாா், சந்து, பாஜக நிா்வாகிகள் துளசி தாஸ், முருகேசன், பாபு, ஸ்ரீஜூ , ராஜேஷ், முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp