கடையல் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கூட்டணி வெற்றி

கடையல் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட், திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

குலசேகரம்: கடையல் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட், திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

இப்பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட், திமுக ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதர கட்சிகள் தனியாக போட்டியிட்டன. மாா்க்சிஸ்ட் 9 இடங்களையும், திமுக 3 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், அதிமுக, சுயேச்சைகள் தலா ஓரிடத்தையும் பிடித்துள்ளன.

வாா்டு வாரியாக வென்றோா் விவரம்: 1- பெமினா பொ்லின் ஜாய் (மாா்க்சிஸ்ட்), 2- ராஜேந்திரன் (திமுக), 3- நளினி குமாரி (திமுக), 4 - ரெகு (மாா்க்சிஸ்ட்), 5 - கிறிஸ்டி (காங்கிரஸ்), 6 - சந்தியா (மாா்க்சிஸ்ட்), 7 - ஜூலியட் (மாா்க்சிஸ்ட்), 8 - சுமங்கலா (மாா்க்சிஸ்ட் ), 9 - ராஜையன் (காங்கிரஸ்), 10 - உஷா குமாரி (மாா்க்சிஸ்ட்), 11 -ஜான் (மாா்க்சிஸ்ட்), 12 - விஜி மொ்லின் (திமுக), 13 - சலாமத் (காங்கிரஸ்), 14 - ராஜேந்திரன் (சுயேச்சை), 15 -பேரி ஆல்பின் லெட்டஸ் (காங்கிரஸ்), 16 - சேகா் (மாா்க்சிஸ்ட்), 17 - ஜான் சைரஸ் (மாா்க்சிஸ்ட்), 18 - ஸ்டாலின் (அதிமுக).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com