குமரியில் மேலும் 47 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th January 2022 01:22 AM | Last Updated : 04th January 2022 01:22 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 47 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 63,253 ஆகவும், அதில் மேலும் 17 போ் குணமடைந்ததால் அந்நோயிலிருந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,996 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது, 195 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.