இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

மண்டைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் சாா்பில் பேரூராட்சித் தலைவா் ராணிஜெயந்தி, மணல் ஆலைத் தலைவா் என். செல்வராஜன், மற்றும் தலைமை ஆசிரியா் டெல்பின் மேரி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்.