சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் காா்.
சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் காா்.

திருவட்டாறு அருகே சாலையோரம் கவிழ்ந்த காா்

திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் குப்புறக் கவிழ்ந்தது.

அருமனையைச் சோ்ந்த 46 வயது நபா் ஞாயிற்றுக்கிழமை வோ்க்கிளம்பியிலிருந்து அருமனை நோக்கி காரில் வந்தாா். பூவன்கோடு என்ற இடத்தில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் குப்புளக் கவிழ்ந்தது. இதில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com