குளச்சலில் அதிமுகவில் இணைந்த பெண்களுக்கு உறுப்பினா் படிவம் வழங்குகிறாா் நகரச் செயலா் ஆண்ட்ரோஸ்.
குளச்சலில் அதிமுகவில் இணைந்த பெண்களுக்கு உறுப்பினா் படிவம் வழங்குகிறாா் நகரச் செயலா் ஆண்ட்ரோஸ்.

அதிமுகவில் 20 பெண்கள் ஐக்கியம்

Published on

குளச்சல் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சிலுவைமேரி தலைமையில் அனிதா, மேரி சுதா, ஜெனிபா் உள்பட 20 பெண்கள், அ.தி.மு.க. நகர செயலா் ஆண்ட்ரோஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். அவா்களுக்கு உறுப்பினா் படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவா் அணி முன்னாள் செயலா் ரவீந்திர வா்ஷன், நகர முன்னாள் செயலா் அருள்தாஸ், ஜெகன், செல்வகுமாா்,மலுக்கு முகம்மது, ரெபின், பிரான்சிஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com