பிப். 8-இல் விவசாயிகள்குறைதீா் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பிப்.8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். ஆகவே, இக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com