குழித்துறை, நடைக்காவு, முன்சிறையில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டம் குழித்துறை, நடைக்காவு, முன்சிறை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 10) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குழித்துறை கோட்டம் குழித்துறை, நடைக்காவு, முன்சிறை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப். 10) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகள்: குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், மலையடி, களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு.

நடைக்காவு துணை மின் நிலையத்துக்குள்பட்ட சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா்.

முன்சிறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரயுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம்.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் (பொறுப்பு) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com